Posts

அண்ணா நூற்றாண்டு நூலகம்

மெட்ரோ ரயில் மோனோ ரயிலாச்சு, தலைமைச்செயலகம் பொதுமருத்துவமனை ஆச்சு , இப்போ நூலகம் குழந்தைகள் மருத்துவமனை ஆச்சு , எல்லாம் பேபெர்லத்தான்.   மருத்துவமனை என்று சொன்னால் மக்கள் ஆதரிப்பார்கள் என்று தான் தலைமைச்செயலகத்தை பொதுமருத்துவமனை என்றும் நஊலகதை குழந்தைகள் மருத்துவமனை என்றும் கதை விட்டுக்கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு என்ன நம்பிக்கை என்றல் மக்கள்   கொஞ்ச நாள்தான் இதைப்பற்றி பேசுவார்கள்  அடுத்து புதுசா எதுவும் கோடம்பாக்கம் நியூஸ் வரும் வரை,. அத்துடன் எப்படியும் நம்ம ஆட்சி இன்னும் அயிந்து ஆண்டு மட்டும்தான் . சென்னையில் இருந்துகொண்டு ஒரே ஒரு முறைதான் என் எட்டு வயது மகளை இந்த நூலகத்துக்கு அழைத்து சென்றேன், அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்று காலை செய்தித்தாளை பார்த்தவுடன் என் மனைவிக்கு  பெரும் அதிர்ச்சி . 
Recent posts